இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி

 🥪🍟துரித உணவு தயாரித்தல் பயிற்சி🍝🌮

🍲Fast Food preparation training🍱


இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின்

ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் மூலம் பயிற்சி வழங்கப்படும்


பயிற்சியின் சிறப்பாக :-

✳️பாணி பூரி

✳️மசாலா பூரி

✳️பேல் பூரி

✳️ தஹி பூரி 

✳️சேவ் பூரி

✳️ பாவுபாஜி

✳️சமோசா

✳️கச்சோரி

✳️கோபி மஞ்சூரியன்

✳️பக்கோடா வகைகள்

✳️ ஃப்ரைட் ரைஸ்

✳️நூடுல்ஸ் 

✳️வெஜ் புலாவ்



📆பயிற்சி நாட்கள் : 10

⏰பயிற்சி நேரம் :9:30 to 5:30

காலை மாலை☕ தேனீர் மதிய 🍛 உணவு வழங்கப்படும்


தொழில் துவங்கும் பொழுது இலவசமாக

 🔊Fssai பதிவு செய்யப்படும்

🔊MSME பதிவு செய்யப்படும்


பயிற்சி முடிவில் 📜சான்றிதழ் வழங்கப்படும் 

பயிற்சி துவங்கும்⏱️ நாள் : 25.08.2022

வியாழக்கிழமை

வயது : 19 to 45

🧑🏻‍🎓கல்வி தகுதி: 8 ஆம் வகுப்பு அதற்கு மேல்..


பயிற்சி நடைபெறும் இடம்:🏦 

 இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் 

புதிய கடற்கரை சாலை

 நாகப்பட்டினம்


 💸எவ்வித கட்டணமும் இல்லை



 தேவையான ஆவணங்கள்:-

ஆதார் நகல்-2

குடும்ப அட்டை நகல்-1

மாற்று சான்றிதழ் நகல்-1

புகைப்படம்-2

நாகை மாவட்டத்து கிராமப்புறத்தினர் மட்டும்...



☎️முன்பதிவுக்கு:

📲6374005365

📲8870940443

📲9047710810