TNPSC குரூப் 1 முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

 ஆகஸ்ட் 10 முதல் 13ம் தேதி வரை நடைபெற உள்ள TNPSC குரூப் 1 முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.

தேர்வர்கள் tnpscexams.in என்ற இணையதள முகவரியில், ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.